|
Govibimata Arunalu (Wisdom for Farm Land) |
Govibimata Arunalu for the week title "pre-basic potato seed production" will be telecast on 19th May 2013 at 6.30 p.m. through National Rupavahini.
|
|
|
Mihikatha Dinuwo (Success story of the farmers) |
Mihikatha Dinuwo for the week title "Environmentally friendly cultivation by kalthota farmers" will be telecast on 17th may 2013 at 6.15 p.m. through National Rupavahini.
|
|
தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் முதலிடம் – 2013 |
|
அம்பாரை ஹார்டி கல்வி நிறுவன பல்கூட்டுத் தொகுதியில் நடைபெற்ற தேசத்திற்கு மகுட கண்காட்சியில் விவசாய அமைச்சும், தென்னை அபிவிருத்தி ஜனதா பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சும் கூட்டாக முதலாம் இடத்தைப் பெற்றுள்ளன |
|
புதிய பணிப்பாளர் நாயகத்தின் நியமனம் |
|
புதிய பணிப்பாளர் நாயகமாக இலங்கை விவசாய சேவையில் முதலாம் வகுப்பைச் சேர்ந்த திரு. கே.ஜி. சிரியாபால அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியை ஏற்பதற்கு முன்னர் அவர் விரிவாக்கல் பயிற்சிப் பிரிவின் பணிப்பாளராகவும் விவசாய சேவையின் முதலாவது மேலதிக பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றினார். இவர் 1980 ஆம் ஆண்டில் பாட விதான விஷேடத்துவராக மகாஇலுப்பள்ளமயிலுள்ள சேவைக்கால பயிற்சி நிலையத்தில் முதல் நியமனத்தைப் பெற்றார் அங்கு பயிர்-நீர் முகாமைத்துவம் தொடர்பான விஷேட உத்தியோகத்தராக தொழிற்பட்டு இது தொடர்பான தொழில்நுட்ப அறிவை நாடு பூராவும் உள்ள விவசாய அதிகாரிகளுக்கு வழங்கினார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
|
|
|
JPAGE_CURRENT_OF_TOTAL |