www.agridept.gov.lk

YOU ARE HERE: முன் பக்கம் புதிய தொழில்நுட்பங்கள்
PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதிய தொழில்நுட்பங்கள்

மாகாண விவசாய பணிப்பாளர்கள் பங்குபற்றிய பிராந்திய விவசாய கூட்டத்தில் கலந்துரையாடிய வாறு விவசாயத்திணைக்களத்தில் புதிய இனங்களை வழங்கும் குழுவிற்கு சமமாக புதிய தொழில்நுட்பத்தை சிபாரிசு செய்யும் குழுவின் தேவைப்பாடும் உள்ள படியால் 2008 ஆம் ஆண்டில் மேற்படி குழு தாபிக்கப்பட்டது. விவசாயத்திணைக்களத்தால் மேம்படுத்திய அல்லது கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பங்களை சம்பந்தப்பட்ட அலுவலரால் இக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படுவதுடன் இக் குழு மூலம் வருடாந்தம் புதிய தொழில்நுட்பங்களை சிபாரிசு செய்து அவற்றை வெளியிடப்படுகிறது. குறித்த புதிய தொழில்நுட்பங்களை நிர்ணயிப்பதற்காக குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து பணிப்பாளர்களும், மாகாண விவசாய பணிப்பாளர்களும் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய விவசாய விஞ்ஞானிகள் மற்றும் விரிவாக்கல் அலுவலர்களும் பங்குபற்றும் கருத்தரங்குகள் ஒழுங்கமைக்கப்டுகின்றன.
 

Statistics

உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 1860453

© 2006 Department of Agriculture, Sri Lanka (DOASL), All rights reserved-Developed in association with ICTA.