www.agridept.gov.lk

YOU ARE HERE: முன் பக்கம் Farmer Database
PDF அச்சிடுக மின்னஞ்சல்
கமநல தரவு வங்கி

இலங்கையில் வர்த்தக ரீதியாக பயிர்ச் செய்யப்படும் உணவுப் பயிர்களின் வயற்பரம்பு, விவசாயிகளின் விபரங்கள், பெற்றுக்கொள்ளும் /எதிர் பார்க்கப்படும் அறுவடை மற்றும் அத்தகவல்களை வழங்கும் அலுவலர்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய கமநல தரவு வங்கியாக, விவசாய தகவல் முகாமைத்துவ முறை (AgMIS)அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இம் முறையியல் மூலம் விவசாயிகளின் விற்பனை பிரச்சினைகளை குறைத்துக்கொள்வதற்கும், அதன் படி பயிர்ச் செய்கை நடவடிக்கைகள், விற்பனை நடவடிக்கைகள் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி திட்டங்களை முறைசார்படுத்திக்கொள்வதற்கும் உதவியாக அமையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
 

Statistics

உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 1872726

© 2006 Department of Agriculture, Sri Lanka (DOASL), All rights reserved-Developed in association with ICTA.