www.agridept.gov.lk

YOU ARE HERE: முன் பக்கம்
'திவிநெகும' தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பமாகின்றது PDF அச்சிடுக மின்னஞ்சல்

பத்து இலட்சம் மனைப்பொருளாதார அலகுகளை நிறுவும் நிகழ்ச்சித்திட்டம் அல்லது 'திவிநெகும' தேசிய நிகழ்ச்சித்திட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலுக்கமைவாக அரசாங்கத்தின் பிரதான பொருளாதார நிகழ்ச்சித்திட்டமாக ஆரம்பமாகியது.

இந் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்காக கிராமிய மட்டத்தில், பிரதேச மட்டத்தில், மாவட்ட மட்டத்தில் குழுக்களை தாபிக்கப்படும். அத்துடன் அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள், மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளின் ஊடாக எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதற்கான கூட்டிணைப்பும் வழிநடாத்தலும் கிடைக்கப்பெறும்.

இந் நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு விவசாய திணைக்களம் இணைந்துள்ளது.
 

Statistics

உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 1866631

© 2006 Department of Agriculture, Sri Lanka (DOASL), All rights reserved-Developed in association with ICTA.